Menu
Your Cart

ஷாராஜ்

தனது சிறுகதைகளில் சென்ட்டிமென்ட், நையாண்டி என இரு காலகட்டத்தைக் கொண்ட ஷாராஜ், "எனது முதல் கட்டக் கதைகளை விரும்புகிற பலரும் சுமார் 20-25 ஆண்டுகளுக்குப் பிறகும் அக் கதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசுவது வியப்புக்குரியது" என்கிறார். அக் காலகட்டத்தின், இதுவரை தொகுப்பில் வராத முக்கியக் கதைகள் அடங்கிய தொகுப..
₹204 ₹215
அருமையான நடை. என்ன ஒரு நக்கல், நையாண்டி. இலக்கிய வியாதிகளுக்கு ஒரு சவுக்கடி. வாரமலரில் இப்படி ஒரு அருமையான கதையை எதிர்பார்க்கவில்லை. அக்மார்க் நடுத்தர மாமாக்களுக்கும், சோம்பேறிகளுக்கும் பிடிக்காததில் ஆச்சர்யம் இல்லை. எழுத்து நடைக்காகவும், எள்ளலுக்காகவுமே மூன்று முறை ரசித்துப் படித்தேன். இது வாரமலரில..
₹314 ₹330
உலகைப் புரட்டிய பேரதிர்வுகளைத் தந்த, இன்னும் தீராத கொடுந்துயர் - கொரோனா பெருந்தொற்று. இந் நூற்றாண்டின் மகா பேரழிவுகளில் ஒன்றான அது, தனி மனித நிலை, குடும்பச் சூழல், சமூகம், அரசியல், அன்றாட வாழ்வு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் கடுமையான தாக்கத்தையும், சீர்குலைவுகளையும் ஏற்படுத்திவிட்டது. இந்தப..
₹409 ₹430
வடக்கந்தறயில் அம்மாவின் வீடு..
₹57 ₹60
“அஞ்சு வருசம் தொடர்ந்து ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க முடியுது, வீட்டு ஓனரு விட்டிருக்கறாருன்னாலே ஆச்சரியம். பத்து வருசம் இருந்தா அதிசயம். பதனஞ்சு வருசம் இருந்தா சாதனை. இருவத்தொம்பது வருசம் இருந்தது கின்னஸ் சாதனைதான்!” என்று நாவலில் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. பொள்ளாச்சி நகரத்தில், ஒரு காலனியில் உள்ள..
₹271 ₹285
ஸ்கிஸாய்ட் பர்ஸனாலிட்டி எனப்படும் மனப் பிளவு கொண்ட இளங்கோ, விளம்பரப் பலகைகள், பேனர்கள் எழுதும் தொழிற்துறை ஓவியன். 2000 வருட வாக்கில் ப்ளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வரவால் தொழில் இழக்கிறான். இந்தப் பின்புலத்தில், இளம் பருவம் முதலான அவனது காதலின் இனிமைகள், பிறகு நேரும் காதல் தோல்வி, அதன் விளைவுகள், தொழில..
₹447 ₹470
'எது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதோ, ஒவ்வொரு வாசிப்பின்போதும் குறையாத சுவையையும், புத்துணர்ச்சியையும் கொண்டிருக்கிறதோ, ஒவ்வொரு மறுவாசிப்பிலும் புதிதாக எதையாவது தருகிறதோ, அதுதான் சிறந்த இலக்கியம' என்ற கூற்றைத் தனது இலக்கிய வரையறையாக ஏற்றுக்கொண்டவர் ஷாராஜ். இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான..
₹247 ₹260
Showing 1 to 7 of 7 (1 Pages)