Menu
Your Cart

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
-5 %
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
ஷோபா சக்தி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ.ரிச்சர்ட், இடதுசாரியாக அறியப்பட்டவர். ஜனதா விமுக்தி பெரமுனாவிலும் இருந்தவர். பெண்ணுரிமை மற்றும் இஸ்லாமியர் நலன் சார்ந்து பேசக்கூடியவர் ஸர்மிளா ஸெய்யித். 'உம்மத்’ நாவலை எழுதியவர் இவர். இவர்கள் அளித்த பேட்டிகள் பற்றிய தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் நிலாந்தன். இந்த அடிப்படையில் ஈழப் பிரச்னையை ஆறு பேர் பார்வையில் பார்க்க அடித்தளமாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.
Book Details
Book Title எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் (Evaraalum karpanai seiyya mudiyaatha naan)
Author ஷோபா சக்தி (Shoba Sakthi)
ISBN 9788192971513
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 160
Published On Oct 2014
Year 2014
Edition 1
Format Paperback
Category Eezham | ஈழம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...
₹143 ₹150
ஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை...
₹152 ₹160
எல்​லையிட்டுக்​கொள்ளாத தீர்வுக​ளைச் ​சொல்ல முடியாத வாழ்​வையும் அது சார்ந்த அனுபவங்க​ளையும் கலாச்சாரப் பிரதிகளாக முன்​வைத்து வருப​வை இவரின் பத்தி எழுத்துக்கள்...
₹152 ₹160
தேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம்புகளின் இருப்பை அதிகாரங்களாய் மாற்ற எத்தனிக்காதவை. மாற்றுப்பால் நிலையினர், பாலியல் தொழிலாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள்,என்கிற உதிர..
₹133 ₹140