
-5 %
Available
தேவதையின் பிள்ளைகள்
அல்லிநகரம் தாமோதரன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹114
₹120
- Edition: 1
- Year: 2017
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மேன்மை வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெற்றெடுத்த ஊரை மறக்காமல், இந்த ஊரின் பெயரை, தனது முதுகில் தூக்கிக்கொண்டு சுமப்பதுபோல, 'அல்லிநகரம் தாமோதரன்' என்றுப் பெயரிட்டுக்கொண்டு, சிறுகதைகள் படைக்கிறார். நல்ல சமத்துவச் சமூகமாக மாற வேண்டும் என்பது, இந்த எழுத்துக் கலைஞனின் கனவு. இவரது எழுத்துக்களின் 'அடிநாதமாக இயங்குகிறது. இந்த லட்சியம், இத் தொகுப்பின் அத்தனைக் கதைகளும், யதார்த்த வாதத்தின் வெற்றியைச் சாத்தியப் படுத்துகின்றன. எளிய 'மொழி நடையின் வலிமையைச் சொல்கின்றன. கதையின் உணர்வுகள், வாசக உணர்வுகளாக இடம் மாறுகின்றன.இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள அத்தனைக் கதைகளும், வித்தயாசமானவை. 20 முத்துக்களைக் கோர்த்து, ஒரு மாலையாக அமைத்திருக்கிறார்.
Book Details | |
Book Title | தேவதையின் பிள்ளைகள் (Devathaiyin pillaigal) |
Author | அல்லிநகரம் தாமோதரன் (Allinakaram Thaamodharan) |
Publisher | மேன்மை வெளியீடு (Menmai Veliyedu) |
Pages | 160 |
Published On | Jun 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |