-5 %
லியோ டால்ஸ்டாய் கதைகள்
கார்த்தீபன் (ஆசிரியர்)
₹189
₹199
- ISBN: 9789382578055
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: வானவில் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டால்ஸ்டாய் கதைகள்
கவுண்ட் லியோ டால்ஸ்டாய் எழுதிய நூல்கள் அனைத்திலும் அவருடைய சிறு கதைகள்தான் பெருங் கவர்ச்சி உள்ளவை. இவைகளைப் போன்று கதை உலகில் இதுவரை வேறு கதைகள் தோன்றியதும் இல்லை, தோன்றப் போவதும் இல்லை
உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் என்றார் புத்தர். இவர்களின் கருத்துகளைத்தான் டால்ஸ்டாய் தன் கதைகளில் வலியுறுத்தி உள்ளார்.தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றார் அவர். அவர் வாழ்க்கை முள்பாதையாகத்தானிருந்தது. ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார். டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப் பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள்.Book Details | |
Book Title | லியோ டால்ஸ்டாய் கதைகள் (Leo Tolstoy Kathaigal) |
Author | கார்த்தீபன் (Kaarththeepan) |
ISBN | 9789382578055 |
Publisher | வானவில் புத்தகாலயம் (Vaanavil Puththagalayum) |
Pages | 160 |
Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |