
-0 %
தமிழ்ச் செந்நெறிப் பிரதிகளைச் சைவமரபு எதிர்கொண்ட கதை
வீ. அரசு (ஆசிரியர்)
Categories:
கதைகள்
₹10
₹10
- Edition: 1
- Year: 2017
- Page: 16
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்ச் செந்நெறிப் பிரதிகளைச் சைவமரபு எதிர்கொண்ட கதை
சைவமரபு தமிழ்ச் செந்நெறிப் பனுவல்களை எவ்வாறு எதிர்கொண்டது என்பது இச்சிறுநூலின் பேசுபொருள். செந்நெறிப் பனுவல்களை எதிர்த்தல் - தன்வயமாக்கல் என்ற நுட்பத்தின் சமூகப் பரிமாணத்தை எடுத்துக் காட்டும் பேராசிரியர் வீ.அரசு, திராவிடக் கருத்துநிலையின் தேசிய இணக்கப்பாட்டையும் வெளிச்சமிட்டுள்ளார்.
Book Details | |
Book Title | தமிழ்ச் செந்நெறிப் பிரதிகளைச் சைவமரபு எதிர்கொண்ட கதை (Thamizh Senneri Pirathigalai Saivamarabu Edhir Konda Kathai) |
Author | வீ. அரசு (V. Arasu) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 16 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |