Publisher: விழிகள் பதிப்பகம்
ஜென் புத்தர் தாயுமானவர்மார்க்சியவாதியான கவிஞர் புவியரசு ‘ கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக ‘சாகித்திய அகாதெமி விருது’ (2009) பெற்றுள்ளார். நஸ்ருல் இஸ்லாம் எழுதிய ‘புரட்சிக்காரன்’ என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக்காக முன்னரே ‘சாகித்திய அகாதெமி விருது’ பெற்றவர்; 5 கவிதைத் தொகுதிகள் உள்பட 80 நூல்களின் ஆசி..
₹71 ₹75
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கடவுள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரையிலும் படைத்த மனிதர்களில், அதிக நேரம் எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம் ஜெஸ்ஸியின் முகமாகத்தான் இருக்கும். மழையில் நனைந்த ஜெஸ்ஸியின் இளம் மஞ்சள் நிற முகத்தில் பெளர்ணமி நிலா மீது யாரோ தண்ணர் தெளித்தாற்போல் மழைத்துளிகள். நான் எபியிடம், “என்..
₹116 ₹122
Publisher: சாகித்திய அகாதெமி
தமிழ் பழமொழிகள்பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்முதுரை கதை, தேசிங்கு ராஜன் கதை, பழையனூர் நீலிக்கதை ஆகியவை அடங்கியுள்ளன...
₹214 ₹225
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்ச் செந்நெறிப் பிரதிகளைச் சைவமரபு எதிர்கொண்ட கதைசைவமரபு தமிழ்ச் செந்நெறிப் பனுவல்களை எவ்வாறு எதிர்கொண்டது என்பது இச்சிறுநூலின் பேசுபொருள். செந்நெறிப் பனுவல்களை எதிர்த்தல் - தன்வயமாக்கல் என்ற நுட்பத்தின் சமூகப் பரிமாணத்தை எடுத்துக் காட்டும் பேராசிரியர் வீ.அரசு, திராவிடக் கருத்துநிலையின் தேசிய இண..
₹10 ₹10
Publisher: போதி வனம்
தாத்தா காலத்து பீரோஇந்தத் தொகுப்பில், நான் இதுவரை எழுதிய சிறுகதைகளிலிருந்து பதினெட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அவை எழுதப்பட்ட கால வரிசைப்படிக் கொடுத்திருக்கிறேன். 1972- தொடங்கி இன்று வரையிலான ஒரு நாற்பது வருட நீண்டகாலப் பொழுதில் இருபத்து இரண்டு சிறுகதைகள், ஒரு நாவல், ஐந்து நாடகங்கள் எழுதி..
₹114 ₹120
Publisher: தமிழ்வனம்
தானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி, பிறகொரு நாள் கோடை, எஸ் புல்லட், நிசி அகவல் என கவிதை நூல்கள் பல. இப்போது ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுத்து, பதிப்பு..
₹48 ₹50
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை உயர்ந்த கருத்துகளையும் தத்துவங்களையும்கூட எளிய முறையில் மக்களிடையே கொண்டு சேர்ப்பவை. இத்தொகுப்பிலுள்ள கதைகள் நாட்டுப்புற மக்களின் கற்பனை, நியாய உணர்வு, அறிவு நுணுக்கம் ஆகியவற்றின் ..
₹81 ₹85
Publisher: போதி வனம்
திறக்கப்பட்ட புதிய வாசல்கள்ஒட்டு மொத்தத்தில் தமிழ் நாடக அரங்கின் இயக்கச் செயற்பாடுகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் அவற்றின் வெளிப்பாட்டில் பண்பாட்டு நெருக்கடிச் சூழலில் நாம் காண்பது போட்டி பொறாமை நம்பிக்கை இழப்பையே. சாதி, சமய, கட்சி அரசியலால் ஊழல், வன்முறை புரையோடிப் போன தமிழ்ச் சமூகத்தில் மனித ..
₹119 ₹125
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை..
₹474 ₹499
Publisher: தோழமை
துயிலின் இரு நிலங்கள்இத்தனை பெரிய எண்ணிக்கையில் பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாகத் தமிழில் வெளிவருவது இது முதல் தடவை.தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் உலகக் கவிஙர்களின் படைப்புகள் வெளியாவதும் அவ்வப்போது அவற்றில் சில தொகுக்கப்படுவதும் மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் முயற்சியாகத் தனித் தொகுப்பு..
₹342 ₹360