Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

ஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
நன்மை தீமை என்ற எதிரிணைமூலம் புவியில் மனித இருப்புகுறித்து நவீன மனிதன் என்ற கருத்தியலைப் புனைகதைகளில் ஜீ முருகன் உருவாக்கியுள்ளார் யதார்த்தக் கதைகள் உன்னதமானவை என்ற பின்காலனிய அரசியலை அறிந்திட்ட இவர் மரபான கதைசொல்லல் மூலம் நவீனச் செவ்வியல் கதைப்பிரதியைப் படைத்துள்ளார்...
₹143 ₹150
ஜீ.முருகன் சிறுகதைகள்
-5 %
ஜீ.முருகன் சிறுகதைகள்கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்படிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம..
₹304 ₹320
ஜென் கதைகள்
-5 %
எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் - யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே சாத்தியம். ஜென் மலர இதோ சில ஜென் கதைகள்...
₹95 ₹100
ஜென் தத்துவக் கதைகள்
-5 %
ஜென் தத்துவக் கதைகள்இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான..
₹253 ₹266
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்! வாழும் இ..
₹600
நாற்பதாண்டு பரப்பில் 100க்கு மேற்பட்ட முத்தான கதைகள்,இவை மானுட குலத்தின்,தமிழ்ச் சமூகத்தின்,வளர்ச்சியின் பரிமாணங்களின் சாசனங்கள். இவர் சிறுகதை உலகின் சிறப்பியல்புகளுள் சுருள் சுருளாய் விரியும். பிரமாண்டமான வீச்சும் ஆழமும். ஆழ்மனத்தின் மெல்லதிர்வுளை ஊடுருவும் லேசர் பார்வை. 1954 முதல் 1990 வரை ஜெயகாந்..
₹1,700
1960 முதல் 1974 முடிய ஆனந்த விகடனில் வெளிவந்த 52 முத்திரைக்கதைகள் கொண்ட நூலகப் பதிப்பு. அழகிய கட்டமைப்பு கொண்ட நூலக வெளியீடு..
₹700
ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 % Out Of Stock
ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்வாழ்விலிருந்து வாழ்வுக்குள்ளேயே வாழ்விழக்கும் ஜெயந்தனின் மாந்தர்களுக்கு இன்னல்களிலேயே பல வேறுபாடுகள்.தரிசிக்கும் மனிதர்களின் பார்வையிலேயே தனது உரையாடலைத் தொடங்கும் சுதந்திரமான எழுத்துக் குணம் அவருக்கு இருக்கிறது.இக்காரணத்தால் உணர்ச்சிச் சுழிப்புகள் நிறைந்ததொரு பேருண்..
₹190 ₹200
ஜெயமோகன் சிறுகதைகள்
-5 % Out Of Stock
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகள..
₹713 ₹750
Showing 1249 to 1260 of 2464 (206 Pages)