Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

தெய்வமே சாட்சி
-5 %
இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாவதத்தைத் தூண்டுகிறார். மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும..
₹152 ₹160
தெரிந்தவன்
-5 %
“எனக்கும் கீழக்காடுவெட்டிதான்.எங்கத்தோட்டங்களுக்கு அழகுமுத்துக் குடும்பம் வேலைக்கு வரும். அழகுமுத்து மருமகனா? தெரியாமப் போச்சிதே... ச்சே... தெரிஞ்சிருந்தா சோறுவாங்கித் தின்னிருக்கமாட்டனே” “ஏந்தம்பி?சோறு நல்லாத்தானே இருந்துச்சி” “நா சோறு வாங்கித் தின்னத ஊர்ல யாருக்கிட்டயும் சொல்லிரக்கூடாது.என்னையக் க..
₹143 ₹150
தேசத்துரோகி
-5 %
தேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம்புகளின் இருப்பை அதிகாரங்களாய் மாற்ற எத்தனிக்காதவை. மாற்றுப்பால் நிலையினர், பாலியல் தொழிலாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள்,என்கிற உதிர..
₹133 ₹140
தேசம்மா
-5 %
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை இக்கதைகளில் காணலாம்.எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும் என்னென்ன வாய் இருக்கின்றன வென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின..
₹171 ₹180
தேன் சிட்டுக்கு என்னாச்சி?
-5 %
”குழந்தைகளின் இன்பமே எனது இன்பம் அவர்களுக்குத் தொண்டாற்றுவதே எனது குறிக்கோள்” என தன் வாழ்வை அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள். சிறந்த தமிழாசிரியராக டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தம் இல்லத்தில் தொடர்ந்து கவிமணி சங்கத்தை நடத்தி வருபவர். தமிழ்ப் பணிக்காகத் தமிழக அரசின..
₹57 ₹60
தேய்பிறை இரவுகளின் கதை
-5 %
மிகுந்த விரியமுடைய எழுத்து இவ்வளவு எளிமையாகத்தான் இருக்கும்.மிகுந்த தீவிரமான படைப்பாளி இத்தனை அமைதியுடனே இயங்கிக்கொண்டு இருப்பான். மத்தியில் நடப்பதை விளிம்பில் நடப்பதை மத்தியில் இருந்தும் ஆவதானிக்கிறவனின் குரல் இப்பிடித்தான் உயரவும்தாழவும் செய்யாது. அப்பிடிபயே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவ..
₹114 ₹120
தேய்பிறை இரவுகளின் கதைகள்
-5 % Out Of Stock
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள் பேசிவிடுவதை உணரமுடிகிறது. வாழ்வும், மனிதர்களும், பசியும், காமமும் வசப்பட்ட மனத்..
₹304 ₹320
தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்
-5 % Out Of Stock
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றின் தொகுப்பு நூல். வித்தியாசமான ஆளுமைகளைக் கொண்ட மனந்தொட்ட மனிதர்களைப் பேசும் இக்கதைகளை ந. முருகேசபாண்டியன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் ..
₹105 ₹110
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2022)
-5 %
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் நிலவின் சத்தம் - அகரன் தெண்டன - பவித்ரா பாண்டியராஜூ மதகரி - இராஜேஷ் ஜெயப்பிரகாஷம் வேலம்மா - செல்வகுமார் பேச்சிமுத்து வஞ்சி - ரம்யா உயிரின் ஒலி - நெய்வேலி பாரதிக்குமார் பொடுசாள் - வா.மு.கோமு சோஃபியா  - ராம்பிரசாத் தோல்வி - தங்கராசா இராஜராயேஸ்வரி தேர்தல் பணி -..
₹190 ₹200
Showing 1441 to 1452 of 2464 (206 Pages)