Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
-5 %
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகிய..
₹114 ₹120
தோட்டக்காட்டீ (இலங்கையின் இன்னொரு முகம்)
-5 % Out Of Stock
‘‘பாப்லோ நெருடாவின் ‘காண்டே ஜெனரல்’ போல ஒரு வரலாற்றுக் காவியமாக வடிவம் கொள்ள வேண்டிய ஓர் ஆலவித்து இதன் கரு.. இரா.வினோத் என்ற இளம்படைப்பாளியின் மானுட நேயம் ஒரு கவிதை கோலம் கொள்கிற நிகழ்வை நீங்கள் படித்தால் உணர்ந்து கொள்வீர்கள்!’’ - கவிஞர் இன்குலாப், ஊரப்பாக்கம் ‘‘தோட்டக்காட்டீ’யை வாசிக்கும் ஒருவர் இல..
₹76 ₹80
தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
-5 %
தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் - வண்ணதாசன்:இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை, அமைதி என்று வெவ்வேறு அட..
₹133 ₹140
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
-5 %
ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத்தகுதியுள்ளவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம் அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர்மூச்சாக்கிக் கொடுத்து மெல்ல மெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில்...
₹713 ₹750
தோற்றப் பிழை
-5 %
Publisher: காவ்யா
"தோற்றப் பிழை" சிறுகதை தொகுப்பு தாரமங்கலம் வளவனின் இரண்டாவது சிறுகதை புத்தகம். இவரது முதல் சிறுகதை தொகுதி "ஐயனார் கோயில் குதிரை வீரன்" ஆகும். இவரது அனைத்து படைப்புகளும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்தவை. தனது கதைகள் சாமான்ய மக்களின் வலிகளை, ஓலங்களை, வாழ்வதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, செய்யும்..
₹133 ₹140
தோல் பை(சிறுகதை)
-5 %
தோல் பை(சிறுகதை) - சத்யானந்தன் :சத்யானந்தன்: பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையதளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞ..
₹119 ₹125
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள்
-5 %
மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந. பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை என்பது அவரது சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியபோது உறுதியாகிறது. அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந. பிச்சமூர்த்தியே ஆவார். சி.சு. செல்லப்பாவின்..
₹950 ₹1,000
Showing 1513 to 1524 of 2540 (212 Pages)