Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

நகுலன் வீட்டில் யாருமில்லை
-5 %
Fables and Parables எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டடு..
₹143 ₹150
நகைச்சுவைக் கதம்பம்
-5 % Out Of Stock
நகைச்சுவைக் கதம்பம்பூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..
₹52 ₹55
நசீபு
-5 %
இப்போது பல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுசிலரே எழுத வந்துள்ளார்கள். பலரையும் எழுதவிடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வ..
₹114 ₹120
நஞ்சுக் கொடி
-5 %
மகால நடுத்தர வர்க்கத்தினரின் மண வாழ்க்கையில் உருவாகும் உறவுச் சிக்கல்களைப் பற்றியவையாக இக்கதைகள் அமைந்திருக்கின்றன. அன்பும் அறனும் கலந்திருக்க வேண்டும் எனக் கருதப்படும் இல்லற வாழ்க்கையில் நஞ்சுக் கொடி சுற்றிய துயரங்கள் பால்நெறிக்கட்டியாகி வலி தருவதை யதார்த்தமாகச் சித்திரிக்கிறார் பாலகுமார் விஜயரா..
₹162 ₹170
நடுகை
-5 %
நடுகை - வண்ணதாசன் :ஒருவர் என்னைப் பிடுங்கட்டும்,ஒருவர் என்னை நடட்டும், ஒருவர்தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர்வந்து என் விரல்களைப் பற்றி.....
₹228 ₹240
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
-5 %
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவ..
₹95 ₹100
நட்சத்திரம்
-5 %
இக்கதைகளின் பின்புலம் பெண்ணுலகு. பிரதான கதைமாந்தர்கள் பெரும்பாலும் பெண்கள். அனைத்து வயதுப் பெண்களும் வெவ்வேறு சம்பவச் சூழல்களில், அவற்றிற்குரிய காட்சியமைப்புகளில் காணக் கிடைக்கிறார்கள். அவ்வுலகு பெண்மையின் இருப்பை, நிலையை முத்திரைகளாக கதைவெளிக்குள் அர்த்தப்படுத்த எத்தனிக்கிறது. ஆண் கதாபாத்திரங்கள் க..
₹162 ₹170
நண்டு மரம்
-5 %
இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழு..
₹238 ₹250
நதியின் மூன்றாவது கரை(லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் )
-4 %
நதியின் மூன்றாவது கரை(லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் ) -  தமிழில் : பிரபு காளிதாஸ் :இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு தலைச்சிறந்த லத்தீன அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தின். எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம். வ..
₹86 ₹90
Showing 1537 to 1548 of 2540 (212 Pages)