Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

பால் மீசை: கன்னட சிறுகதைகள்
-5 %
துளசி, சுமித்ரா, துர்க்கி, மெஹருன்னிஸா ஆகிய பெண்களின் கதைகள் வழியாகப் பெண்ணுடலை, மனத்தை, உழைப்பை, வயது வித்தியாசமின்றிப் பெண்கள் சுரண்டப்படும் அவலத்தை இக்கன்னடச் சிறுகதைகளின் வழியாக மிக ஆழமாக அறிந்துகொள்ள முடியும். நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சுரண்டலுக்குள்ளான பெண்களின் துயரங்கள் இத்தொகுப்ப..
₹361 ₹380
பால்யம்
-5 %
துயரங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும்போது, புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லையென்றால். . . அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். நம்மிடையேயுள்ள கையிருப்புகள் தீர்ந்துபோகின்றனவா? மனிதர்களை நெறிப்படுத்த இன்னும் என்னென்னவெல்லாம் வேண்டும்? தொடர்ந்து இந்..
₹152 ₹160
பால்வண்ணம்
-5 %
கே.எஸ். சுதாகரின் கதைகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க அம்சம் வடிவ நேர்த்தி! கதைகளைக் கட்டமைப்பதில் அவர் வல்லவராக இருக்கிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக பால்வண்ணம், கலைந்த கனவு, பாம்பும் ஏணியும் ஆகிய கதைகளைக் குறிப்பிடமுடியும். இவற்றுள் பால்வண்ணம், கலைந்த கனவு ஆகிய கதைகள் உளவியல் பாங்குடைய..
₹181 ₹190
பாளையங்கோட்டை
-5 %
பாளையங்கோட்டைமிக அமைதியும் நிதானமுமான பாளை கோ.மாணிக்கத்தின் கதைகள் தண்டவாளத்தில் அதிராமல் போகிற அகல ரயில் என எப்போதும் உணர்வதுண்டு. என் கதைகளை உணர்வு சார்ந்த வட்டத்துக்குள் வாசகனை இழுத்துக் கொள்வதாக நான் அமைத்துக்கொள்வேன் என்றால், மேலதிக சிந்தனை ஒழுங்குடனான மாணிக்கத்தின் நெசவு கதைக் கட்டுமானம், உணர்..
₹71 ₹75
பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி) பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)
-5 % Out Of Stock
பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம..
₹665 ₹700
பாவத்தின் சம்பளம்(நாவல்)
-5 %
பாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்? முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர்...
₹119 ₹125
பிடி சாம்பல்
-4 %
சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே க..
₹24 ₹25
பிணங்களின் கதை
-5 % Out Of Stock
பிணங்களின் கதை' இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்ததோடு என்னிடம் மனம் திறந்து பேசினர்... ” என எழுதும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.“ வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக..
₹114 ₹120
Showing 1801 to 1812 of 2539 (212 Pages)