Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

பீர்பால்
-4 % Out Of Stock
கூர்ந்த மதியும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகேஷ் தாஸுக்கு ‘பீர்பால்’ என்று பெயர் சூட்டியவர் அக்பர். சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் பீர்பால் கதைகள் இன்று வரை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்!..
₹24 ₹25
பீஹாரி
-5 % Out Of Stock
இந்தக் கதைகள் சற்றே நெடியவை. குறுநாவல்கள் என்று சொல்லத்தக்க மொத்தம் ஐந்து கதைகள். கதைகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் ஒரு மடைமாற்றமாகவோ செய்தி சொல்லக்கூடிய கருத்துச்சானலாகவோ இருக்க வேண்டுமா என்பதிலெல்லாம் எனக்குக் குழப்பங்கள் உண்டு. ஒரு நல்ல கதை எதுவும் செய்யாது என்பது என் நம்பிக்கை.  ஒரு நல்ல கதையைப் ப..
₹124 ₹130
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள்
-5 %
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் வாசிப்பனுபவத்தில் ஒரு மாறுபட்ட உலகைக் காட்டுகிறது. அதே சமயம் மனித மனதின் இயக்கங்கள் எல்லாச் சமூகங்களிலும் ஒரே தரமானவை என்பதை நிறுவுகிறது. ஆங்கிலப் பேராசிரியர், தமிழில் தலைசிறந்த உரையாளர், மொழி பெயர்ப்பாளர், படைப்பாளி என்ற பல்துறை வல்லுநரான ஜெயந்தஸ்ரீ பா..
₹342 ₹360
புஞ்சைலெ ஒரு நடிகெ இருந்தா
-5 %
தஞ்சை மண்டலத்துக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் வரைபடத்தின் வழியே நுண்ணிய மானுடச் சித்திரங்கள் அவற்றின் அசல்தன்மையோடு இந்தக் கதைகளில் பதிவாகியிருக்கின்றன. நனவிலி மனத்தின் கடிவாளங்களை மீறும் நினைவோட்டங்களை மையமாகக் கொண்ட இச்சித்திரங்கள், சிறுகதை நெறிகளை அசட்டையாகக் கையாண்டிருக்கும் அதே வேளையில் செய்..
₹228 ₹240
புதிதாக இரண்டு முகங்கள்
-4 % Available
சிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் எழுத்துக்கள் தனியன் ஒருவனின் பார்வையிலிருந்து சொல்லபடு கின்றன. அவை அனறாட வாழ்க்கையில் மனிதர்கள் அணியும் முகமூடிகளைத் தொட்டுப் பார்க்கின்றன. பாவனை..
₹48 ₹50
புதிய சலனங்கள்
-5 % Out Of Stock
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி..
₹71 ₹75
Showing 1861 to 1872 of 2539 (212 Pages)