Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள்
-5 %
உளவியல் கதைகளென்று தனியாக ஒன்று இல்லை. எல்லா ஆழமான இலக்கியப் பிரதிகளுமே மனித உளவியலைப் பற்றித்தான பேசுகின்றன. அவ்வளவு ஏன், குற்றம் சார்ந்த துப்பறியும் கதைகள்கூட ஒருவிதத்தில் மனிதர்களின் உளவியலோடு தொடர்புடையதுதான். அடிப்படையில் ஓர் உளவியல் மருத்துவரான சிவபாலன் இளங்கோவன் இந்தச் சிறுகதைகளில் மனித மனதின..
₹133 ₹140
மீட்சி
-5 %
புராணங்களின் பெண் கதாபாத்திரங்களைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள், காலங்காலமாக பெண்களுகானது என ஆண்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனத்தை அடிமைத் தளைகளை அதிர்வுக்குள்ளாக்கும் விதத்தில் புனைவுற்றுள்ளன. புராணங்களின் நாயகர்கள் உருவாக்கிய வன்செயல்களிலிருந்து மீண்டு, சுயத்துடன் நிற்..
₹105 ₹110
மீண்டும் தூண்டில் கதைகள்
-5 %
இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995- ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும்..
₹143 ₹150
மீதமிருக்கும் சொற்கள் மீதமிருக்கும் சொற்கள்
-5 %
1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500
Showing 2101 to 2112 of 2464 (206 Pages)