Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மாலுமி
-5 %
நான் சிற்றிதழ் வழி வந்த எழுத்தாளன் அல்லன். பெரும் வணிக இதழ்களில் அதிகம் எழுதியவன் என்றாலும் என் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் இலக்கணங்களைக் கூடியவரை புறக்கணித்தே எழுதப்பட்டவை. என் புத்தகங்கள் வெளியீட்டு விழாக்களைக் கண்டதில்லை. நான் மதிப்புரைகளுக்காகப் புத்தகங்களை அனுப்புவதை நிறுத்தி இருபது வருடங்களாக..
₹171 ₹180
மாலை நேரத்து விடியல்
-5 %
சத்யவதியின் கதைகள் தற்கால நவீன தெலுங்கு மண்ணின் கலாச்சார நிலப்பரப்பையும் அங்கு வாழும் பெண்களின் வாழ்க்கைச் சூழலையும் பேசுகிறது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அன்றாடங்களையும் அவர்களது துயரத்தையும் மெல்லிய குரலில் நகைச்சுவை உணர்வுடன் இக்கதைகள் கையாள்கின்றன. அலுவலக வேலை முடிந்த பிறகு வீட்டு வேலைகளைச் ..
₹190 ₹200
மால்குடி மனிதர்கள்
-5 %
நம் கலாச்சாரத்தில் நம்மை நாமே கேலியாகப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் ஏராளம். கலாச்சார முடிச்சுகளை நாராயண் கதைகள் சிரித்துக் கொண்டே இறுக்கும் பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்க்கும். நம்மிடமிருந்து விலகி நின்று நம்மையே கேலியாகப் பார்த்துக்கொள்ள ஒருவகைச் சிந்தனைத் திறன் வேண்டும் ..
₹375 ₹395
மிகை
-5 %
உலகடங்கலிற்குப் பின்பான அகப்பரிமாணங்களையும் புற உலகங்களையும் தொட்டுச் செல்கின்றன, குட்டி ரேவதியின் குறுங்கதைகள். தன்னை மீறிய மனித வாழ்வியலைத் தொட்டுச் செல்லும் குறுகிய கணங்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே பதிவு செய்ய விரும்பியிருக்கிறார். பெண் உளவியல், உடலை மீறிய வெளி, துறவு, காதல், பிரிவு, இசை என எல்..
₹162 ₹170
மிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும்
-5 %
இந்தப் புத்தகத்தில் நான் சேகரித்துக் கொடுத்திருக்கும் நாட்டார் கதைகள், இன்றும் கூட மிசோ மக்களிடம் மிகவும் ரசனையோடு வாய்மொழியாகப் பயின்று வருபவை. நான் வார்த்தைக்கு வார்த்தை பொருள் தரக்கூடிய மொழிபெயர்ப்பினையே இந்நூலில் கொடுத்திருந்தாலும்கூட மிசோ நாட்டார் இலக்கியத்தினைப் பயிலவும் ஆய்வு செய்யவும் விரும்..
₹119 ₹125
Showing 2137 to 2148 of 2539 (212 Pages)