Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

என் வீட்டின் வரைபடம்
-5 % Out Of Stock
மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்...
₹133 ₹140
என்.கணேசன் சிறுகதைகள்
-5 %
என்.கணேசனின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. மானுடத்தின் பல பரிமாணங்களைக் கூறும், மனம் நெகிழ வைக்கும் சிறுகதைகள்..
₹209 ₹220
என்.கே.ரகுநாதம் (நாவல், சிறுகதை, கட்டுரை, கடிதம்)
-5 %
என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்’களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் ..
₹1,235 ₹1,300
என்.ஸ்ரீராமின் படைப்புகள்
-5 % Out Of Stock
Publisher: தோழமை
என்.ஸ்ரீராமின் படைப்புகள்என்.ஸ்ரீராமின் மொழி எளிமையானது.வெளிச்சம் பரவுவது போல மெளனமாக,சீராகப் படருகிறது.ஸ்ரீராமின் கதைகளில் உரத்த தோனி இல்லை,தனிமை உணர்வை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்,குறைவான உரையாடல்களே இக்கதைகளின் பலம்.மனிததுயரங்களை ஆற்றுப்படுத்துவது போல இயற்கை காட்சி தருகிறது.பல கதைகளில் வெயிலும் ..
₹428 ₹450
என்.ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
கிராமத்து வெளிசார்ந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள என். ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் மண்ணுக்கு நெருக்கமானவை. இவரின் கதைகள், எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏன், இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியை வாசிப்பின் வழியாக எழுப்புகின்றன. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள க..
₹143 ₹150
என்ட அல்லாஹ்: இன முரண்பாடு கால முஸ்லிம் சிறுகதைகள்
-5 %
சிந்திய ரத்தத்துக்கு தீர்வுகள் கிடைக்காமலே இங்கே மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுகின்றது. இழப்பதற்கு ஏதுமில்லை என்றிருக்கும் போதே இந்த மண்ணில் மீண்டும் போர் வெடித்துவிடுகின்றது. போரை உருவாக்குபவர்கள் யார்? ஏன் உருவாக்குகிறார்கள்? ஈற்றில் போரின் துயரத்தை சுமப்பவர்கள் யார்? போர் வியாபாரிகள் தோற்றி..
₹171 ₹180
என்ன சொல்கிறாய் சுடரே
-5 %
எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புதிய சிறுகதைத் தொகுப்பும் வடிவத்தாலும் வாழ்வின் மர்மங்களை தொட்டுத்திறக்கும் வசீகரத்தாலும் தனித்துவமுடையதாக இருந்திருக்கின்றன. மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் அவரது கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு ..
₹238 ₹250
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
-5 % Out Of Stock
இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன...
₹95 ₹100
என்னைத் தேடி என்னைத் தேடி
-5 % Out Of Stock
Publisher: Jaya Arts
என்னைத் தேடி - நசீமா ரசாக் :இன்றைய நவீன உலகில் பலபரிமாணங்களோடும், பொறுப்புகள் பல சுமந்தும் பரபரப்பாய் இயங்கி வரும் நவயுக நாயகிகள் எல்லாம் இருந்தும், வெறுமையே மிஞ்சி தம்மை தொலைத்தவர்களாய் இருப்பதை காண்கிறோம்....         இக்கதையில் வரும் நாயகி கயலும் அப்படித்தான்.தொலைத்த தன்னை மீட்டெடுக்க அவள் தொடங்க..
₹105 ₹110
என்றாவது ஒருநாள்
-5 % Out Of Stock
ஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறுக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. ..
₹162 ₹170
Showing 541 to 552 of 2464 (206 Pages)