Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

ஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும்
-5 %
ஆறு தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தில் பிறந்த கென்னத் ஆண்டர்கள் பெங்களுரில் கல்வியை முடித்து. ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் கண்காணிப்பாளராக இருந்தவர். தந்தையிடம் இருந்த வேட்டைத் துப்பாக்கியுடன் காடுகளில் வலம் வந்த ஆண்டர்சன். தனது வன அனுபவங்கள் பற்றியும் விலங்குகள..
₹200 ₹210
ஒன்ற பக்க கதைகள்
-5 %
ஒரு திரைப்படத்தை தடாலடியாக மாற்றிப்போடும் புதிய புதிய காட்சிகள், கதைகள், காதல் என மிகவும் அந்தரங்கமாக எழுதிவைத்த ஒரு டைரியை ஒரு வருங்கால இயக்குநர் தவறவிடுகிறார் என்று வைத்துக் கொண்டால், உங்கள் கையில் புத்தகமாக கிடைத்திருப்பது அந்த டைரிதான். படித்து முடிக்கும்போது ஒவ்வொரு கதையிலும் அவ்வளவு சுவாரஸ்யங்..
₹95 ₹100
ஒரிஜினல் நியூஸ் ரீல் கதைகள்
-5 %
குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன. மின்னலைகள் அடியோடிச் செல..
₹133 ₹140
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
-5 %
எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... ..
₹152 ₹160
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
-5 %
அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...
₹190 ₹200
ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை
-5 %
Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, க..
₹171 ₹180
Showing 613 to 624 of 2539 (212 Pages)