Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
-5 %
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் 'கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்'. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்..
₹119 ₹125
கடல்
-5 %
கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும்..
₹190 ₹200
கடல் கொண்ட நிலம்
-5 %
புதிய களம். நாம் பார்த்தறியாத மனிதர்கள். தனக்கே தனக்கான பிரத்யேகமான கதை சொல்லும் முறை. இவை-தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்தி, வாசகரை பிரமிப்பில் ஆழ்த்தும் மந்திரஜாலம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் தெரியும் சம்பவங்களை அடுக்கி ஒரே கதையாக்கும் உத்தி தமிழ் ..
₹228 ₹240
கடல் கொண்ட நிலம்
-5 %
எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு. தற்போதைய வாசிப்பில், இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல..
₹276 ₹290
கடல் சொன்ன கதைகள்
-5 %
மந்தணம் பொதிந்து கிடக்கும் கடலைப் போலவே, கடலோடிகளைப் புரிந்துகொள்வதும் சிக்கலானது. கடலோடி கடலின் வார்ப்பாகவே உருவாகிறான். கடலும் கடற்கரையும் அவர்களுக்கு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலம் அவர்களின் மரபறிவை, இனக்குழு மொழியை, பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிறது. கடல்சார் ..
₹257 ₹270
கடல் நிச்சயம் திரும்ப வரும்
-5 %
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் மனிதர்கள் யாவரும் கடல் போன்றவர்கள். கடலைப்போலவே நெகிழ்வில் வலிமையும், வலிமையில் நெகிழ்வும் கொண்டவர்கள் அவர்கள் கடல் திரும்ப வரும் என்று காத்திருப்பவர்கள். இது சித்துராஜ் பொன்ராஜின் மூன்றாவது சிறுகதை தொகுப்பாகும்...
₹219 ₹230
கடல் மனிதனின் வருகை
-5 %
கடல் மனிதனின் வருகைசி.மோகனின் எழுத்து, ஒரு நிச்சயத் தன்மையையும் தன்னம்பிக்கையையும் பக்குவத்தையும் காட்டி நிற்கும் எழுத்து.இத்தேர்ச்சியும் நிச்சயத்தன்மையும் வேற்று மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் அனுபவத்தில் பெற்றது போலும் அவர் இக்கதைகளில் வெளிப்படுத்தும் உலகம் தனித்துவமானது...
₹114 ₹120
கடல்முற்றம்
-5 %
கடல்முற்றம்பாரம்பரியமான கரைமடி(வலை)ப் பொருளாதாரம் சார்ந்த கன்னியாகுமரிக் கடல்வெளி வாழ்க்கையை அதன் செறிவோடும் கிடுக்குகளோடும் கடல் மணம் கமழும் வேணாட்டு முக்குவர் மொழியில் பதிவிடுகிறது. அருள் சினேகத்தின் 'கடல் முற்றம்'. நெய்தல் நிலமெனும் திரைச்சீலையில் பழங்குடி அறத்தின் சித்திரமாய் விரியும் இத்தொகுப்ப..
₹76 ₹80
Showing 685 to 696 of 2539 (212 Pages)