Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

கானகக் கன்னி
-4 %
கானகக் கன்னிகாட்டில் விறகுவெட்ட ஆரம்பித்தவுடன், திடீரென விறகுவெட்டியின் காதில், ஒரு பரிதாபமான குரல் கேட்கிறது. விறகுவெட்டுவதை நிறுத்துகிறான். குரல் இல்லை. அமைதி நிலவுகிறது. மறுபடியும் வெட்ட ஆரம்பித்தவுடன் மறுபடியும் அதே குரல். என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கிறான். அப்போது விறகுவெட்டியின் முன் கானக..
₹48 ₹50
கானுறு மலர்
-5 %
இந்தக் கதைகளின் பெண்கள் மந்தையிலிருந்து விலகியவர்களோ மாற்றங்களை உருவாக்குபவர்களோ கிடையாது. வாழ்வு பெண்களின் மீது நிகழ்த்தும் எல்லா வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு தாழ்பணிந்து போகிறவர்கள். அன்பின் மற்றும் சமூக ஒழுங்குகளின் நிமித்தமாக தங்களை வழமைக்கு முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள். பிறகு இழந்தவைகளின் அ..
₹152 ₹160
காயம்
-5 %
ஓவியனாக இருந்தும் கதைகளை எழுதும்பொழுது காட்சிகளைக் காட்டிலும் களமும் கருப்பொருளையும் பிரதானமாகப் பார்க்கும் இவரது சில கதைகள் அதிகாரத்திற்கு பக்கம் நின்றபடி நேரெதிர் திசையின் மற்றொரு முனைக்குப் பிரதிநிதியாக வாதிடும் மனம் கொண்டவை. அவரது கதை மாந்தர்களின் தனிப்பட்ட அகச்சிக்கல்களைப் பேசுகின்ற கதைகள், தனி..
₹105 ₹110
காரான்
-5 %
'காமுத்துரை உங்களிடம் இருக்கிற எந்தப் பகட்டும் அற்ற எளிமை உங்கள் எழுத்திலும் இருக்கிறது. நீங்கள் எப்படி இந்த வாழ்வில் உருண்டு புரண்டு எழுந்து நிற்கும் போது எல்லாம், அந்தந்தச் சூழ்நிலையில் அந்தந்த மனிதர்களிடம் பளிச்சென்று பேசியிருப்பீர்களோ, அதே உயிர்ப்புடன் உங்கள் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பேசி..
₹190 ₹200
கார்மலி
-5 %
பெண்கள் தங்களைப் பற்றியே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்ற சலிப்பு பொதுவில் உண்டு. என்ன செய்வது? வயிறு நிரம்பினால்தானே கலையும் இலக்கியமும் தத்துவமும். தன்னைப் பற்றி பின்னால் இழுக்கும் விசைகளைக் குறைத்தால்தானே பயணம் சாத்தியம். தன் அன்றாட மனிதர்களும், அவள் மனமும், உடலும், சூழலும் கொஞ்சமேனும் வழிவிட்ட..
₹133 ₹140
காற்றின் உள்ளொலிகள்
-5 % Out Of Stock
மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல்..
₹380 ₹400
காற்றின் நிழல்
-5 %
நவீன இலக்கிய உலகில் குன்றாத ஆர்வத்துடனும் குறையாத வேகத்துடனும் செயலாற்றிய இலக்கியத் தீவிரவாதிகளில் ஜி. நஞ்சுண்டனும் ஒருவர். அவரது அக்கறைகள் பரந்தவை. அதற்கேற்ப அவரது செயல்பாடுகளும் பன்முகம் கொண்டிருந்தவை. கவிஞர், சிறுகதையாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், செம்மையாக்குநர், ஒருங்கிணைப்பாள..
₹333 ₹350
Showing 853 to 864 of 2464 (206 Pages)