Menu
Your Cart

ஒண்டிக்கட்டை உலகம்

ஒண்டிக்கட்டை உலகம்
-4 %
ஒண்டிக்கட்டை உலகம்
சிபி கே.சாலமன் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி? உங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி? முரண்படும் ரூம்மேட்களோடு இணக்கமாவது எப்படி? சுயமாகச் சமைத்துச் சாப்பிடுவது எப்படி? ஹவுஸ் ஓனரின் பிக்கல் பிடுங்கல்களைச் சமாளிப்பது எப்படி? ஓய்வுப் பொழுதை உருப்படியாக்குவது எப்படி? எதிர்காலத்தைச் சிறப்பாகத் திட்டமிடுவது எப்படி? இது போல் உங்கள் மனதில் தோன்றும் அத்தனைக் கேள்விகளுக்கும் இப்புத்தகத்தில் விடை உண்டு. ஒண்டிக்கட்டை உலகத்தின் ஒவ்வொரு பக்கமும் சுவாரசியமான வாசிப்புக்கு உகந்தது.
Book Details
Book Title ஒண்டிக்கட்டை உலகம் (Ondikkattai Ulagam)
Author சிபி கே.சாலமன் (Sibi K.Solomon)
ISBN 9788183685498
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 144
Published On Nov 2006
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha