- Edition: 1
- Year: 2012
- ISBN: 9788126041343
- Page: 488
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
சித்தர் பாடல்கள்
தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர், பொதுவாகச் சித்தர்கள் பதினெண்மர் என்பது வழக்கத்தில் சொல்லப்படுவதாயினும் பதினெண் சித்தர்களுக்கு மேல் தமிழகத்தில் இருந்துள்ளனர். சித்தர் என்றால் அறிவுடையோர் என்று பொருள்படும். ஆயின் அதற்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன. சித்துகள் எண்வகைப்படும். அந்த எண்வகைச் சித்திகளை அட்டமா சித்திகள் என்பர், அவை கைவரப் பெற்றவர்களே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்தத் தொகுப்பு நூலில் சிலவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், அகப்பேய்சித்தர், அழுகிணிச்சித்தர், கடுவெளிச்சித்தர், இடைக்காடர், பாம்பாட்டிச்சித்தர், குருஞானசம்பந்தர், கன்பதிதாசர், பீருமுகமது, வாலைசாமி ஆகியோரின் வரலாறு. அவர்கள் பாடல்களில் பொதிந்துள்ள செய்திகள், அவர்களின் கொள்கைகள், யாப்பமைதி, பாடலகளின் இயல்பு முதலியன விரிவான விளக்கங்காளுடன் கூறப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | சித்தர் பாடல்கள் (Siddhar Paadalgal) |
Author | தொகுப்பு: இரா.திருமுருகன் (Thokuppu: Iraa.Thirumurukan) |
ISBN | 9788126041343 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 488 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Hard Bound |