
-5 %
சிகரம் தொட்டவர்கள்
முனைவர் ஜெயந்தி நாகராஜன் (ஆசிரியர்)
₹57
₹60
- Year: 2018
- ISBN: 9789383671045
- Page: 68
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மிக்கி மவுஸ் படைத்த வால்ட் டிஸ்னி; அற்புத இசைக் கலைஞன் தான்சேன்; வீரப் பெருமகன் சத்திரபதி சிவாஜி; டெல்லி அரசி ரஸியா சுல்தான்; விக்டோரியா மகாராணி; ஜோன் ஆஃப் ஆர்க்; ஈசாப் கதைகளைத் தந்த ஈசாப் எனப் பல்வேறு சாதனையாளர்களை “சிகரம் தொட்டவர்கள்” என்னும் நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் இதுவரை அறிந்திராத பலரையும் அறிந்துகொள்ள இந்நூல் ஒரு வாய்ப்பாக அமையும்.
Book Details | |
Book Title | சிகரம் தொட்டவர்கள் (Sigaram Thottavargal) |
Author | முனைவர் ஜெயந்தி நாகராஜன் (Munaivar Jeyandhi Naakaraajan) |
ISBN | 9789383671045 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 68 |
Year | 2018 |