-5 %
யாருக்கும் வேண்டாத கண்
₹114
₹120
- Year: 2014
- ISBN: 9789384598136
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித வாழ்வில் சோர்ந்துபோன நிமிடங்களை புத்துணர்ச்சியுடன் எழச் செய்பவை சிஹாபுதின் கதைகளின் சாரமாய் உள்ளது. இதற்குள் இடையூறாக எந்த ஒரு தத்துவமோ, வாகப்பாட்டிலலோ எக்கதைகளிலும் இல்லை. நம் வாழ்வின் நுட்பமான தருணங்களை நேர்த்தியாக சொல்கிறது. மலையாள மூலமான இந்நூலை அதன் அடர்த்தியும், சாரமும் குறையாமல் கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார்.
Book Details | |
Book Title | யாருக்கும் வேண்டாத கண் (Yaarukkum Vendaatha Kann) |
Author | சிஹாபுதின் பொய்த்தும்கடவு (Sihabudhin Poithumkadavu) |
Translator | கே.வி.ஷைலஜா (K. V. Sailaja) |
ISBN | 9789384598136 |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 136 |
Year | 2014 |
Category | Short Stories | சிறுகதைகள், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |