-10 %
தொல் தமிழர் திருமணமுறைகள்
சிலம்பு நா.செல்வராசு (ஆசிரியர்)
₹428
₹475
- Year: 2016
- ISBN: 9789352440795
- Page: 416
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் சமூக அறிவியலின் பயனாய் விளைந்துள்ளது.சங்ககாலத் திருமணமுறைகள் அனைத்தும் நிறுவனத்தன்மை பெற்றவை. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த இக்கூறுகளைச் சமூக மானிடவியலாக இந்நூலாசிரியர் ஆராய்கிறார். வீரயுகப் பாடல்களைக் க. கைலாசபதியும், தமிழ் நாடகங்களைக் கா. சிவத்தம்பியும் ஆராய்ந்த பிறகுதான் அப்பொருளின் வீச்சு உயர்ந்தது. தமிழர் திருமணமுறைகள் பற்றிப் பல ஆய்வுகள் வந்திருப்பினும் அவையனைத்தையும் விஞ்சி நிற்கின்ற ஓர் ஆய்வாக இந்நூல் அமைகிறது. காரணம் இது சமூக மானிடவியலாக ஆராயப்பெற்றிருப்பதுதான். -முன்னுரையில் பக்தவத்சல பாரதி
Book Details | |
Book Title | தொல் தமிழர் திருமணமுறைகள் (Toltamizar Tirumana Muraikal) |
Author | சிலம்பு நா.செல்வராசு (Silambu Na.Selvarasu) |
ISBN | 9789352440795 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 416 |
Year | 2016 |
Category | Anthrapology | மானுடவியல் |