

-5 %


இந்திய வரலாறு:ஓர் அறிமுகம்
₹523
₹550
- Edition: 2
- Year: 2013
- ISBN: 9788189867447
- Page: 588
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகதில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.பேராசிரியர் டி டி கோசாம்பி புதிய பல கேள்விகளை கிளப்பியுள்ளார். அவர் முந்தைய பல தவறுகளையும் திருத்தியுள்ளார். ஆராய்வதற்குப் புதிய பல களங்களைத் திறந்துவிட்டுள்ளார்.
Book Details | |
Book Title | இந்திய வரலாறு:ஓர் அறிமுகம் (India Varalaaru:Oor Arimugam) |
Author | டி.டி.கோசாம்பி (D.D. Kosambi) |
Translator | சிங்கராயர் (Singarayar) |
ISBN | 97881898674447 |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 588 |
Published On | Sep 2013 |
Year | 2013 |
Edition | 2 |
Format | Paperback |