Menu
Your Cart

இஸ்லாம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 14

இஸ்லாம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 14
-5 %
இஸ்லாம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 14
மலிஸ் ரூத்வென் (ஆசிரியர்), சிங்கராயர் (தமிழில்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இஸ்லாம் பரவலாக, பெரும்பாலும் அதன் போர்க்குண வடிவங்கள் காரணமாக, செய்திகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம் அல்லாத உலகில் இஸ்லாத்தின் இயல்பை புரிந்துகொண்டவர்கள் ஒருசிலரே. மலிஸ் ருத்வெனின் இந்தச் சுருக்கமான அறிமுகம், இஸ்லாத்தில் ஷியாக்கள், சன்னிகள் மற்றும் வஹாபிகள் போன்ற இயக்கங்களுக்கு இடையே இதுபோன்ற பெரும் பிரிவினைகள் ஏன் இருக்கின்றன, இஸ்லாமிய வாழ்வில் ஷரியத்தின் (இஸ்லாமிய சட்டத்தின்) பிரதானமான முக்கியத்துவம் போன்ற பிரச்னைகளில் தேவையான உள்ளொளியைக் கொண்டிருக்கிறது. மேலும், மகத்தான ‘ஜிகாத்’ (புனிதப் போர்) ஏன் இப்போது தீமைக்கு எதிராகப் போராடுவதை விடுத்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது? இஸ்லாமிய சமூகங்களில் பெண்கள் நிறைவைக் காண்கிறார்களா? நவீன உலகை எதிர்கொள்ளும்போது இஸ்லாம் எந்த அளவுக்கு இசைந்து செல்ல வேண்டும்? போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது
Book Details
Book Title இஸ்லாம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 14 (islam)
Author மலிஸ் ரூத்வென் (Malice Ruthven)
Translator சிங்கராயர் (Singarayar)
ISBN 9788177200690
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 202
Year 2017
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"இந்த மண்ணின் ஆதிக்குடிகளை (ஆதிவாசிகளை) கேடுகெட்ட ஆரிய பார்ப்பனர்கள் வென்றார்கள். அவர்களை அடிமைப்படுத்தி தமது (வெறுப்புக்குரிய) அடிமைகளான அவர்களுக்கு இழிவு கற்பித்து வைத்துள்ளார்கள். நாம் யாருக்கும் ஒருபோதும் அடிமை (குடி) அல்லோம். வேதங்களை வெளிப்படையாக கேள்விக்கு உள்ளாக்குங்கள். பகிரங்கமாக (வெளியில்..
₹143 ₹150
இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகதில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை ..
₹523 ₹550
இந்தியாவில் நிலவும் உற்பத்தி முறை என்ன? என்னென்ன வர்க்கங்கள் நிலவுகின்றன? விடுதலைக்கான இலக்கு எது? தேசிய இயக்கங்கள், தேசவிடுதலை சக்திகள் என நாம் புரிந்துகொண்டவை சரியானதுதானா? என கடந்த எண்பது ஆண்டுகளாக பொதுஉடைமையாளர்களிடையே தீவிரமான சர்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நூல் புரட்சியாளர்களிடையே நி..
₹855 ₹900