
-5 %
Available
ஜமீலா (அன்னம் பதிப்பகம்)
₹71
₹75
- Year: 2015
- Page: 88
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்கள் எழுதிய “ஜமீலா என்ற குறுநாவலை பூ. சோமசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கித் தந்துள்ளார். இக்கதையின் நாயகி ஜமீலா. அவளது கணவன் ஸாதிக், ராணுவத்தில் பணியாற்றுகிறான். இந்நிலையில், கிச்சினே பாலா என்பவன் ஜமீலாவை ஒருதலையாகக் காதலிக்கிறான். ஆனால் அவளோ தானியார் என்பவனைக் காதலிக்கிறாள். தானியாரும் ஜமீலாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். தனது கணவனைவிடவும் தானியாரை அதிகமாக நேசி்க்கிறாள். அவர்கள் இருவரும் ஓடிப் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களா? என்பதை கதையின் முடிவு தெரிவிக்கிறது. “சிங்கிஸ் ஐத்மாத்தவ்”வின் மூலக்கதையை திரு.பூ. சோமசுந்தரம் மிக அழகாக படம் பிடித்தார் போல் மொழிபெயர்த்திருக்கிறார்.
Book Details | |
Book Title | ஜமீலா (அன்னம் பதிப்பகம்) (Jameela Annam Pathippagam) |
Author | சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Singis Ithmathav) |
Translator | பூ. சோமசுந்தரம் (P. Somasundaram) |
Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
Pages | 88 |
Year | 2015 |
Category | Novel | நாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |