-5 %
Out Of Stock
செல்லும் பாதையில் (பாகம் 1)
ம.சண்முக சுந்தர் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- Page: 128
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சிற்பிகள் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நாம் அனுப்பப்பட்டோம் இப்புவிக்கு. எல்லாவற்றிலும் நிறைவாய் வாழ்வதற்கு. நம் பயணமே நம் வாழ்வை தீர்மானிக்கும். திருப்பங்கள் நிறைந்த வாழ்வில் விருப்பத்தில் நிலைப்பெறுதல்... முதன்மையானது. இப்பிரபஞ்சத்தில் பல வகை உயிரினங்கள் இருக்கின்றது, ஏன் பிரபஞ்சமே ஒரு உயிர்தான்!. இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், “பயணிகள்” என்று சொல்லலாம். நாம் அனைவரும் தொடர் பயணத்தில் இருக்கின்றோம். தேடுதல் நம் வாழ்வின் அங்கம். சூழலின் சூழ்ச்சமம் புரிந்தால் நாம் வாழலாம். மகத்துவங்கள் நிறைந்த வாழ்வில், உண்மை தத்துவங்கள் அறியும் அறிவே! அனைத்திலும் சிறந்தது. மேற்கொள்ளும் பயணத்தில் எல்லாவற்றையும் கற்கின்றோம், அடைகின்றோம். வாழ்வின் இரகசியங்களை சொல்லிக்கொடுக்கும்.
Book Details | |
Book Title | செல்லும் பாதையில் (பாகம் 1) (Sellum pathaiyil (Part 1)) |
Author | ம.சண்முக சுந்தர் |
Publisher | சிற்பிகள் வெளியீட்டகம் (Sirpikal veliyeettagam) |
Pages | 128 |
Published On | Jan 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |