Menu
Your Cart

சிறு துளி பெரும் பணம்

சிறு துளி பெரும் பணம்
-10 % Out Of Stock
சிறு துளி பெரும் பணம்
சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹95
₹105
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வசதிகளுக்காக மட்டுமல்ல, உயர்ந்துக்கொண்டே போகும் விலைவாசியில் வேண்டியதைச் சாப்பிடவும் குறைந்தபட்ச வசதிகளுடன் தொந்தரவின்றி தங்கவும், உடல் நலத்திற்குத் தேவையான மருத்துவ செலவுகளை செய்துக்கொள்ளவுமே கணிசமான பணம் வேண்டும் என்பதுதான் மாறி வரும் நிலை. ஒன்று, ஏற்கனவே பணக்காரராக இருக்கவேண்டும், அல்லது முயன்று பணக்காரராகிவிட வேண்டும். மாறி விட்ட சூழ்நிலையில், வேறு வழி இல்லை. அப்படி முயன்று தன் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும், வசதியான நிலைக்கு வர விரும்புபவர்களுக்குமான புத்தகம் இது. வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டே ஓரளவுக்கு பணக்காரர் ஆவது அப்படி ஒன்றும் சிரமமில்லை என்பதையும் அதற்கான வழிகள் பலவற்றையும், தக்க உதாரணங்களுடன் விரிவாகச் சொல்லுகிறது சிறுதுளி பெரும்பணம். அள்ள அள்ள பணம் (ஐந்து பாகங்களும்), ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ், தொட்டதெல்லாம் பொன்னாகும், நாட்டுக்கணக்கு, பணமே ஓடி வா, சொர்க்கத்தின் சொந்தக்காரர் போன்ற பணம் தொடர்பான பல வெற்றிப் புத்தகங்களின் ஆசிரியரான சோம வள்ளியப்பன் அவர்களின் மற்றுமொரு நேர்த்தியான படைப்பு சிறுதுளி பெரும்பணம்.
Book Details
Book Title சிறு துளி பெரும் பணம் (Siru Thuli Perum Panam)
Author சோம.வள்ளியப்பன் (Soma Valliappan)
ISBN 9789383067206
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 112
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha