-6 %
கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சனம்
₹33
₹35
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு போக்குகள் இருந்தன. அவை பெபேல், லீப்னெட் ஆகியோரின் தலைமையிலிருந்த சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியும் (எய்ஸெனாஹர்கள்), லாசல்வாத ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுச் சங்கமும் ஆகும். 1875-இல் இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாகத் தம்மை இணைத்துக் கொண்டு ஜெர்மன் தொழிலாளர்கள் சோசலிஸ்டுக் கட்சி என்ற பெயரில் செயல்பட முடிவெடுத்தன. புதிய கட்சிக்கென வரைவுச் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது. எய்ஸெனாஹர்கள் அதனை மார்க்சின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். கோத்தா செயல் திட்டம், ஒரு தனி நாட்டிற்கான கட்சித்திட்டம் என்ற வகையில் உருவான முதல் கட்சித்திட்டம். இது குறித்து மார்க்ஸ் தன்னுடைய ஆழமான விமர்சனங்களோடு எழுதிய ஒப்புதல் கடிதம்தான் இந்நூலாக விரிந்துள்ளது.
Book Details | |
Book Title | கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சனம் (Gotha Seyalthittam Meethaana Vimarsanam) |
Author | கார்ல் மார்க்ஸ் (Kaarl Maarks) |
Translator | மு.சிவலிங்கம் (SIVALINGAM) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Year | 2017 |