Menu
Your Cart

சிவப்பு சீனா

சிவப்பு சீனா
-4 % Out Of Stock
சிவப்பு சீனா
ஜி.எஸ்.எஸ். (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மக்கள்தொகையில் சீனா எந்த வேகத்தில் முதலிடம் பிடித்ததோ, அதைவிடப் பன்மடங்கு வேகத்தில் தொழிற்துறையிலும் ஏற்றுமதியிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் தன் நாட்டில் நுழைந்து, தன் மக்களைத் துன்புறுத்தி, தன் தேசத்தை கலவரப்படுத்திய ஜப்பானைக் காட்டிலும், அதிரடியாக பல சாதனைகளை நிகழ்த்தி, அரசியலில் மட்டுமல்லாமல் தொழிற்துறையிலும் இன்று புரட்சி நடத்தி வருகிறது சீனா. ஜப்பான் மட்டும‌ல்லாமல் இதர ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சவால் விடும் அளவுக்கு, ஒரு வல்லரசு நாடாக சீனா இன்று பிரகாசிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அண்டை நாடுகளை நம்பி நாட்டின் செல்வ வளத்தைப் பறிகொடுத்த பெருந்துயரம். மற்றொன்று, அந்தத் துயரத்திலிருந்து மீட்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி. மன்னராட்சி தொடங்கி, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ ஆட்சி வரைக்கும் யார் யார் நாட்டை வழி நடத்தினார்கள், யாருடைய வழிநடத்தல் சரியான பாதையை நோக்கி நாட்டை கூட்டிச் சென்றது, யாருடைய வழிகாட்டுதல் நாட்டை திசைமாற்றிவிட்டது, ஸி ஸுங், கன்ஃபூஷியஸ் தொடங்கி மாவோ வழிநடத்திய சீனா இன்று
Book Details
Book Title சிவப்பு சீனா (Sivapppu Seena)
Author ஜி.எஸ்.எஸ். (G.S.S)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha