Menu
Your Cart

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

முடிப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி
-5 %
முடிப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளிமனிதர்களின் புற அழகை மேம்படுத்திக் காட்டுவதில் அவர்களுடைய முடி வகிக்கும் பங்கு மிக அதிகம். அதைப் பாதுகாக்க அவர்கள் படும் பாடுகளைச் சொல்லி மாளாது. முடிவெளுப்பதற்கும் கொட்டிப் போவதற்குமான காரணங்கள் பலப்பல. அந்தக் காரணங்களைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து அதற்கான மரு..
₹52 ₹55
மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்
-5 %
மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்அற்புதங்கள் எங்கும் விளைகின்றன. ஆனால் நாம்தான் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். நமக்கு அருகிலேயே இருக்கக் கூடியவற்றின் அருமை பல நேரங்களில் நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. எங்கோ தொலைவில் இருப்பதையோ, இல்லாததையோ தேடிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அலைகிறோம். நாம் அ..
₹369 ₹388
மேனேஜ்மெண்ட் குரு கம்பன்
-5 % Out Of Stock
திருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன. ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை ப..
₹162 ₹170
மைக்கேல் டெல்
-5 %
மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம். சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழிகளை நாடுவார்கள். இவர் வழி என்றுமே நேர்வழிதான். அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் அகில உலகிற்கும்..
₹95 ₹100
மௌனகுரு (Screenplay)
-5 %
மௌனகுரு ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட கதை. சொல்லப் பட்ட விதத்தில் & வேகத்தில், அந்தத் திருப்பங்களின் செயற்கைத்தனம் மறைந்து போயிருப்பது ஆச்சரியமே! திருப்பங்களைப் பற்றிப் பார்வையாளன் சிந்திக்க நேரம் கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து அவளை தறதறவென்று இழுத்துப் போயிருக்கும் விதம், குப்பைகளைத் தயாரிப்பதற்க..
₹211 ₹222
ரகசிய ஆசைகள்
-5 %
ரகசிய ஆசைகள்உண்மையான காதல் என்ற ஒன்று இருக்கிறதா? ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா?  ’ரகசிய ஆசைகள்’ என்னும் - உடலும் மனமும் கைகோர்க்கும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த நாவலை எடுத்தால்முடிக்காமல் வைக்கமாட்டீர்கள். பரிசுத்தமான நட்பு, மெய்யான காதல் என்ற இரண்டையும் இதைவிட வ..
₹190 ₹200
ராக்ஃபெல்லர்
-5 %
ராக்ஃபெல்லர்ராக்ஃபெல்லரின் வாழ்க்கை ஒருவகையில் அமெரிக்க எண்ணெய் வர்த்தகத்தின் ஆரம்பகால வரலாறும்கூட! சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்க்கை ராக்ஃபெல்லருடையது. அன்புமயமானவர். அளப்பரிய சாதனையாளர். எண்ணெய் வர்த்தகத்தின் முடிசூடா மன்னர். முடிவெடுப்பதில் அசாத்திய திறமை கொண்டவர். திட்டம் தீட்..
₹137 ₹144
ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்
-5 %
ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அம்பானி. ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்பலம் இல்லை, வசதியான குடும்பத்திலிருந்து வரவில்லை என்றாலும் பிரம்மாண்டமான கனவுகளைக் கண்டவர். அந்தக்..
₹1,055 ₹1,111
ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை
-5 %
ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதைRecuperating from the battle wounds of World War I, DeWitt Wallace had a hard pill to swallow. He was bedridden; his future was gloomy while he revived his college time hobby of editing superfluous words from magazine articles. That is when irony shook him with iron fists. ..
₹38 ₹40
லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
-5 %
லவ்@ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்சென்னையைச் சேர்ந்த கெளதம், நோபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்தப் பயணத்தில் ஜன்னி என்ற அழகிய வெகுளியான பெண்ணும் தன் அம்மாவோடு வருகிராள். நாய்களால் உருவாகும் பிரச்னைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்..
₹126 ₹133
லா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்
-5 %
அழகான வீட்டைக் கட்டினாலும் நாம் வசிப்பது கூரைமேல் அல்ல. வீட்டின் உள்ளே உள்ள வெற்றிடத்தில்தான். அதேபோல் பானையிலுள்ள வெற்றிடம்தான் சமையல் செய்ய உதவுகிறது. சக்கரங்களின் இடையிலுள்ள வெற்றிடமே அதனைச் சுற்ற வைக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான பல சிந்தனைகளை எளிய கதைகள் மூலம் விளக்கிக் கூறுகிறது இப்புத்தகம்..
₹358 ₹377
Showing 253 to 264 of 303 (26 Pages)