Menu
Your Cart

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

உச்சம் தொட
-5 %
ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இயங்கிவந்த நிறுவனங்கள் கூட சில ஆண்டுகள் கழித்து அவற்றின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தோற்றுவிடுகின்றன. 'THE ELEPHANT CATCHERS' (உச்சம் தொட) என்கிற இந்தப் புத்தகத்தில்,நூலாசிரியர் சுப்ரதோ பாக்ச்சி, ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்வதோடு வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு..
₹190 ₹200
உணவு சரித்திரம் (பாகம் 1)
-5 %
உணவு சரித்திரம்சாக்லேட்டின் மூலப்பொருள் கண்டுபிடிப்பாளருக்கு நீளமான வால் உண்டு என்றால் நம்ப முடியாதா? பெரியாரும் பிள்ளையாரும் ஒத்துப்போகும் விஷ்யம் எது? மயிலாப்பூருக்கு வந்த மார்க்கோ போலோ அங்கே சுவைத்து வியந்த்து என்ன? ஒரு அவுன்ஸ் ‘ இதை’க் கொடுத்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் கிடைத்தது. அது எது? மிளகு என்ற..
₹411 ₹433
உணவு சரித்திரம் (பாகம் 3)
-5 %
உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. மேட்டுக்குடி பானமான காப்பியை அனைவருக்குமானதாக மாற்ற நிகழ்ந்த சமூகநீதிப் போராட்டங்களை அறிவீர்களா? உண்ணும்போது ஒதுக்கி வைக்கும் குட்டியூண்டு கிராம்புதான் சுமார் மூன்று நூற்றாண்டுகள் உலகையே இயக்கியது என்றால் நம்ப முடிகிறதா? பன்றிகளுக்கான உணவா..
₹474 ₹499
உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்
-5 %
உன்னை அறிந்தால் நீ உலகை ஆளலாம்உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தை எளிதில் நீங்கள் அடைவதற்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிகள் ஏராளம். உங்களை சொல்ல வைப்போம..
₹168 ₹177
உலகப் புகழ் பெற்ற பீர்பால் கதைகள்
-5 %
உலகப் புகழ் பெற்ற பீர்பால் கதைகள்உலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள் சிந்தனையை துண்டும் வகையில் சிறபபாக அமைக்கப்பட்டுள்ளது..
₹133 ₹140
உலகின் ஒப்பற்ற கட்டடக்கலை படைப்புகள்
-4 %
கட்டடக் கலை குறித்த அரிய தகவல் களஞ்சியமாக இது தொகுக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனித குல முன்னேற்றத்திற்குச் சான்று பகர்பவைகளாகக் காலத்தை வென்று நிற்கும் கட்டடங்கள் பற்பல. அவற்றைப் பற்றிய சுவையான செயதிகள் எவரும் படித்து மகிழத் தக்கவை. பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தச் செய்திகள் இன்ற..
₹48 ₹50
உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்
-5 %
உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்நாம் இன்று அனுபவிக்கும் எத்தனையோ வசதிகள் அறிஞர்களின் எண்ண ஓட்ட்த்தில் தோன்றிய சிந்தனை மின்னல்களால் உதித்த கண்டுபிடிப்புகளால் தான் சாத்தியமாயின.பெரும்பாலனவர்கள் தங்கள் மனதில் தோன்ரும் கருத்துகளை அசைபோட மறந்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணப்போவ..
₹63 ₹66
உள்ளங்கையில் உடல் நலம்
-5 %
`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. ’ `ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானது. உண்மையில் ஜாகிங் தரும் எல்லா பயன்களையும் நடைப்பயிற்சியே தருகிறது. உடற்பயிற்சி உப..
₹253 ₹266
எதுவாக இருக்கும்?
-5 %
45 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் சுப.வீர பாண்டியனின் இரண்டாவது கவிதைத் தொகுதி இந்நூல்.இடையில் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் உரைநடை நூல்கள். எனினும் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் அவருக்குள் ஓர் ஆர்வம் இருக்கவே செய்தது. அப்படி அவர் எழுதிய சில கவிதைகளில், கிடைத்த சிலவற்றைத் தொக..
₹63 ₹66
என். எஸ். கே: கலைவாணரின் கதை
-5 %
நகைச்சுவை மட்டுமே என்.எஸ்.கேவின் அடையாளம் அல்ல, அதையும் தாண்டிய ஆளுமை அவருடையது. பரிவும் பகுத்தறிவும் அவருடைய இரண்டு கண்கள். ஆம், ஏழைகள், பசித்தவர்கள் என்றால் என்.எஸ்.கேவின் உள்ளம் சட்டென்று இரங்கி விடும். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடக் கூடியவர். அள்ளிக்கொடுக்கும் விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கே வழ..
₹168 ₹177
எம். ஆர். ராதா: கலகக்காரனின் கதை
-5 %
தன் மனதில் பட்டதைத் தயக்கமின்றிச் சொன்னவர். தான் நினைத்தபடி வாழ்ந்தவர். அதனால் கலகக்காரன் என்று பெயர் இவருக்கு. தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தைக் காட்டினாலும் சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வரக் காரணமாக இருந்தவர். தேனாம்பேட்டையிலிருந்த சக நடிகர்கள் அவரை நைனா என்றுதான் கடைசி வரை அழைத்தார்க..
₹232 ₹244
Showing 49 to 60 of 303 (26 Pages)