Menu
Your Cart

சோலைக்கிளி

ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம..
₹333 ₹350
தன்னைச் சுற்றியுள்ள, தான் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தினைக் கேள்விக்குறியாக்குவதுடன் ஒவ்வொரு அம்சங்களுடனும் தொடர்புகொள்ளும் தன்மை இன்னொரு வகையில் முக்கியமான படிமுறைத்தன்மையாகும். இந்தத் தொடர்பும் அனுபவமும் சிறந்த கவிதைகளைப் பிரசவிக்க சோலைக்கிளிக்கு வாய்ப்பளிக்கின்றது. வீட்டின் பல்லிகளை..
₹67 ₹70
நிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும் - அது அரசியலாகவோ இலக்கியமாகவோ சமூக தனி மனித வாழ்வாகவோ இருக்கலாம் - உள்ள தோற்ற உண்மையை சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ அறவுரையோ எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையு..
₹71 ₹75
கவிஞனாக மாத்திரம் இதுவரை அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னொரு பரிமாணம் இந்த நூல். கிழக்கிலங்கையில் அவர் வாழும் கிராமப் பகுதியொன்றின் மண் வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இங்கே காணலாம். இந்தப் பதிவுகளில் அவருடைய பால்யகால ஞாபகங்கள் பொங்கி வழிகின்றன. மீளச் சுரக்கும் ஒரு காலத்தின் பருவ ..
₹138 ₹145
வெயிலின் வீட்டுத்திறப்புநமக்குள்ளும் வெயில் விழுகிறது அது நமக்குப் புரிவதில்லை...
₹95 ₹100
Showing 1 to 5 of 5 (1 Pages)