Menu
Your Cart

சொல்லில் அடங்காத இசை

சொல்லில் அடங்காத இசை
-5 % Out Of Stock
சொல்லில் அடங்காத இசை
ஷாஜி (ஆசிரியர்)
₹119
₹125
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இசையின் உன்னதங்களையும் உன்மத்தங்களையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். தமிழ் மற்றும் இந்தியத் திரையிசை குறித்த ஆழமான பார்வைகள், மேற்கத்திய இசை வடிவங்கள், இசைக் கலைஞர்கள் குறித்த நுட்பமான அறிமுகங்கள் கொண்ட இந்த நூல் இசையை அதன் அனுபவத் தளத்திலும் தத்துவார்த்தத் தளத்திலும் அணுகுகிறது. மகத்தான கலைஞர்களின் வாழ்வையும் கலையையும் தனது காவியத்தன்மை கொண்ட கவித்துவமான சித்தரிப்பின் மூலம் எழுதிச் செல்லும் ஷாஜியின் இக்கட்டுரைகள் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றன.
Book Details
Book Title சொல்லில் அடங்காத இசை (Sollil Adangaatha Isai)
Author ஷாஜி (Shaaji)
ISBN 9788189912338
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 200
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஏழு வயதில் ஒரு வாதையாகத் தலைக்கேறியது தான் சினிமாவின் மேலான் எனது வெறி. அதற்கு பைத்தியமாக அவ்வப்போது பலவகையான பேயோட்டும் வேலைகளை முயன்று பார்த்திருக்கிறேன் எதுவுமே பலனலிக்கவில்லை சினிமா இசைக்குப் பின்னாலும் பைத்தியம் பிடித்து அலைந்தேன், ஆரம்ப காலத்தில் ஒரு பாடகனாக மாற முயன்று பார்த்திருக்கிறேன், பாட..
₹375 ₹395
பார்காத படத்தின் கதை, நமது காலம் நமது ரசனை, பறவை பயணங்கள், உலக இசைப் பாடல், உலகக் கவிதை என மாறுபட்ட தலைப்புகளில் உயிர்மை, அந்திமழை, ஹிந்து தமிழ், படச்சுருள், தீரந்துய் இதழ்களில் ஷாஜி எழுதிய தொடர்களின் தொகுப்பு இப்புத்தகம்...
₹238 ₹250
ஷாஜி எழுதும்போது உலகலாவிய இசையையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறு வயதிலிருந்தே அவதானித்துக் கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன. எளிமையான, கவித்து..
₹627 ₹660