வசதிகளுக்காக மட்டுமல்ல, உயர்ந்துக்கொண்டே போகும் விலைவாசியில் வேண்டியதைச் சாப்பிடவும் குறைந்தபட்ச வசதிகளுடன் தொந்தரவின்றி தங்கவும், உடல் நலத்திற்குத் தேவையான மருத்துவ செலவுகளை செய்துக்கொள்ளவுமே கணிசமான பணம் வேண்டும் என்பதுதான் மாறி வரும் நிலை. ஒன்று, ஏற்கனவே பணக்காரராக இருக்கவேண்டும், அல்லது முயன்று ..
₹100 ₹105
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதி செய்யும் மற்றுமொரு புதிய புத்தகம்,..
₹76 ₹80
டீன் தரிகிடஎழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது பாணி அபூர்வமானது. ..
₹86 ₹90
தங்கத் துகள்கள்ஏராளமான வாய்ப்புகளும், அதே நேரம் கடுமையான போட்டிகளும் நிறைந்திருக்கும் உலகத்தில் வெற்றிபெற, ‘வேண்டிய அளவு நேரம்’ என்பது எவருக்குமே கிடைக்காதது. பலரும் முன்வைக்கிற பொதுவான காரணம், ‘நேரம் போதவில்லை’ என்பதுதான். ‘வேண்டிய அளவு நேரம்’ பெரிய அளவுகளில் தங்க கட்டிகளைப் போல கிடைக்காமல் இருக்கல..
₹128 ₹135
“ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு
· தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
· நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?
· தங்கத்தின் விலை எவ்வாறு..
₹214 ₹225
தடையேதுமில்லை - சோம.வள்ளியப்பன்:புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது. வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது. ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப..
₹190 ₹200
திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்எழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது ..
₹143 ₹150
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக..
₹114 ₹120
தொட்டதெல்லாம் பொன்னாகும்சொந்தத்தொழில் செய்பவரா நீங்கள்? வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்? சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்? பெற்றிருக்கும் வியாபார வெற்றியை உறுதிசெய்துகொள்ள முயற்சிக்கிறீர்களா? பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா? வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படி..
₹221 ₹233