-10 %
சூரியகாந்தி
ந.சிதம்பர சுப்பிரமணியன் (ஆசிரியர்)
₹135
₹150
- Edition: 01
- Year: 2019
- ISBN: 9789387707993
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.
மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.”
சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந்த வார்த்தைகளுக்குத்
தன் எழுத்தின் மூலமாக உதாரணமாகத் திகழ்ந்தவர் ந. சிதம்பரசுப்பிரமணியன்.
Book Details | |
Book Title | சூரியகாந்தி (sooriyakanthi) |
Author | ந.சிதம்பர சுப்பிரமணியன் (Na.Sidhampara Suppiramaniyan) |
ISBN | 9789387707993 |
Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
Published On | May 2019 |
Year | 2019 |
Edition | 01 |
Format | Paper Back |