-5 %
சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை...
₹76
₹80
- Year: 2009
- ISBN: 9788185602950
- Page: 100
- Language: தமிழ்
- Publisher: க்ரியா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசன் ஒக்காக்கினால் ஏமாற்றமடைந்த மந்திரிசபை (கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக) மாற்றுக் கணவன் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்த முறிக்க முடியாத உறவு நூலிழையாக நைந்து இற்றுப்போக ஆரம்பிக்கிறது — புத்தக வாழ்விலிருந்து, வாழ்க்கையை வாழும்வரையான, இந்தத் துணிச்சலான, ஆனால் வேதனை நிரம்பிய பயணத்தின் அத்தாட்சிப் பதிவேடு இ்ந்நாடகம்.
Book Details | |
Book Title | சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை... (Sooriyanin Kadaisi Kiranaththilirunthu Sooriyanin Muthal Kiranaththilirunthu) |
Author | சுரேந்திர வர்மா (Surendhira Varmaa) |
Translator | வி.சரோஜா (Vi.Sarojaa) |
ISBN | 9788185602950 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 100 |
Year | 2009 |