-10 %
குருடர் செவிடர் ஊமையர்
₹158
₹175
- Edition: 1
- Year: 2022
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சொற்கள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த நான்கு மாதங்களாகவே ஃபாத்திமா நிலோபர் என் உள்ளுக்குள் இருந்து கொண்டு எழுதிய படைப்புதான் இது. இந்த நாவலுக்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டபோது அவளுக்கு எந்த வொரு சந்தேகமும் இல்லை. வெளி உலகத்துடன் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பேசுவதற் குமான உரிமைப் பறிக்கப்பட்ட ஒரு பகுதி மக்களின் கதையாக இருப்பதால் 'குருடர், செவிடர், ஊமையர் என்று வைக்கலாம் என்பதை அவள் உறுதி செய்தாள். நாவலை எழுதி முடித்த பின் என் மனதிலிருந்து வெளியே வந்த ஃபாத்திமா வெடித்து புலம்பி அழுது கொண்டுதான் எனக்கு நன்றி கூறினாள். பின்பு ஆகாயத்தை நோக்கி இரண்டு கைகளையும் உயர்த்தினாள்.
'பரம காருண்யனான நாயகனே இந்த நரகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்....."
என்று காஷ்மீரிலுள்ள உதவியற்றவர்களுக்காக பிரார்த்தித்தாள்.
Book Details | |
Book Title | குருடர் செவிடர் ஊமையர் (Kurudar sevidar oomaiyar) |
Author | ட்டி.டி.ராமகிருஷ்ணன் |
Translator | குறிஞ்சிவேலன் (Kurinjivelan) |
Publisher | சொற்கள் (Sorkal) |
Pages | 144 |
Published On | Apr 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , New Arrivals |