-5 %
சொற்களில் சுழலும் உலகம்
செல்வம் அருளானந்தம் (ஆசிரியர்)
₹181
₹190
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789389820331
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பது மென்னகையில் உறைந்திருக்கும் கண்ணீரின் கதைகள். குருதி பிசுபிசுக்கும் அனுபவங்கள்.
Book Details | |
Book Title | சொற்களில் சுழலும் உலகம் (Sorkalil Sulazhum Ulagam) |
Author | செல்வம் அருளானந்தம் (Selvam Arulaanandham) |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு |