-5 %
சோசலிசம் தான் எதிர்காலம்
Dr.ரெக்ஸ் சற்குணம் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2015
- Page: 296
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிந்தன் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சோசலிசம் தான் எதிர்காலம்
ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்சி மட்டுமே. பிரெஞ்சுப் புரட்சியின் தலைவர் ரோபெஸ்பியரின் சக தோழர் செயிண்ட் ஜஸ்ட் கூறியதை “அரைகுறைப் புரட்சியை உருவாக்குகிறவர்கள்; அதன் மூலம் தங்களது சொந்தக் கல்லறையை தாங்களே தோண்டிக் கொண்டவர்கள்” என்று கூறியதை மேற்கோள் காட்டுகின்றார்.
-பிரபாத் பட்நாயக்
Book Details | |
Book Title | சோசலிசம் தான் எதிர்காலம் (Sosalism Thaan Ethirkaalam) |
Author | Dr.ரெக்ஸ் சற்குணம் (Dr.Reks Sarkunam) |
Publisher | சிந்தன் புக்ஸ் (Chinthan Books) |
Pages | 296 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |