
-5 %
Out Of Stock
கிருஷ்ணா: கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் (பாகம் 1)
ஓஷோ (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹114
₹120
- Year: 2009
- ISBN: 9788184021202
- Page: 207
- Language: தமிழ்
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, மனிதன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்கு முடியும் என்பதை அவன் சோதித்து அறிந்துவிட்டான். போர்க்களத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டுகொண்டான்.
Book Details | |
Book Title | கிருஷ்ணா: கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் (பாகம் 1) (Krishnaa Krishnaa Endra Manidhanum Avan Thatthuvamum Paagam 1) |
Author | ஓஷோ (Osho) |
ISBN | 9788184021202 |
Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
Pages | 207 |
Year | 2009 |