-100 %
Out Of Stock
வேங்கடத்துக்கு அப்பால்
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் (ஆசிரியர்)
₹0
- Year: 2011
- ISBN: 9789381319659
- Page: 336
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள கோயில்களில் கொலுவிருக்கிறது என்பதே! அந்த விடை மொழிக்கு நடை மொழியிலே கட்டப்பெற்ற ஓர் அழகான சொற்கோயிலே இந்த நூல். கற்கோயிலைச் சொற்கோயிலாக நிறுத்துகிறது என் நண்பர் பாஸ்கரனின் இரசவாதத் தமிழ். அதைப் படித்துப் படித்து மகிழ்கிறேன்.
Book Details | |
Book Title | வேங்கடத்துக்கு அப்பால் (Venkadaththukku Appaal) |
Author | தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் (Tho.Mu.Paaskarath Thontaimaan) |
ISBN | 9789381319659 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 336 |
Year | 2011 |
Category | Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம் |