Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
என்ன இல்லை இந்து மதத்தில்?இந்து மதம் எந்தவொரு மனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை! அது தானே தழைத்து மனிதகுல வாழ்க்கைக்குத் தர்மமாய் - வழிகாட்டியாய் அனாதி காலம் தொட்டு மனிதனைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறது. தேங்கிய குட்டை பாசி படிந்து மாசாகிப் போகும். ஓடுகிற நதி சுத்தமாக இருக்கும். இந்துமதம் ஓடு..
₹190 ₹200
Publisher: அகநாழிகை
திருமுறையை ஆழமாகப் பயில வேண்டும் என்ற ஆசையை என்னில் விதைத்தவர், என் திருமுறை ஆசிரியர் பெரும்பாண நம்பி திரு. மா.கோடிலிங்கம் அய்யா அவர்கள். ஓர் ஆசிரியராக ஒரு பாடலை அவர் படித்துக்காட்டும் அழகும், அதன் பொருளை விளக்கும் விதமும், பண்ணோடு பாடிக்காட்டும் முறையும் அழகானதாக இருக்கும். சுமார்பதினான்கு ஆண்டுகளு..
₹475 ₹500
Publisher: நர்மதா பதிப்பகம்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்: இந்நூலாசிரியர் “சிவன் ஸ்வாமிகள்” என்றறியப்பட்ட ஒரு துறவி. காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரமடத்தின் மகாஸ்வாமிகளான ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளின் இளைய சகோதரர். ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. டெம்மி அளவில் 648 பக்கங்கள் உள்ள இந்நூலின் விலை ரூ. 350..
₹475
Publisher: இந்து தமிழ் திசை
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
Publisher: விகடன் பிரசுரம்
ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார். சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்க..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம்..
₹100 ₹105
Publisher: விகடன் பிரசுரம்
தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் _..
₹100 ₹105
Publisher: விகடன் பிரசுரம்
மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து வருகிறார் நூலாசிரியர் ப..
₹100 ₹105
Publisher: விகடன் பிரசுரம்
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான வழிமுற..
₹100 ₹105
Publisher: இந்து தமிழ் திசை
ஓர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்விக அற்புதங்கள், இரு தத்துவங்கள் என்னும் பொருளில் ஆலயங்களை அணுகும் புதிய முயற்சி ஜி.எஸ்.எஸ்ஸின் கட்டுரைகளில் வெளிப்படும். அதில் பொதிந்திருக்கும் உண்மை, தத்துவம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னமும் பக்தியின் மீதான பற்றை உங்களுக்குள் வளர்க்கும். ஆலயம் தொடர்பான புர..
₹114 ₹120