Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
கலைவாணர் எல்லோருக்கும் இனியவர் ;எளியவர்;பகட்டு;பொய்;புனைசுட்டு இவைகள் அற்ற ஒரு சாதாரண மனிதர் .திரையில் அவர் தன் வசனங்களாலும் ,பாடல்களாலும் வலியுறுத்திய கருத்துகள் மனசாட்சி உள்ள மனிதர்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கவை.அதனாலேயே அவை காலம்கடந்து கலைவாணருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.அவர் இன்றைய கலை..
₹67 ₹70
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்ல..
₹48 ₹50