சினிமா எனும் காட்சி ஊடகம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது.இந்நூலில் திரைப்படத்தின் நோக்கம், உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் கருத்து, பார்வையாளரிடம் ஏற்படுத்தும் உணர்வு, அதன் குறியீட்டுத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து விமர்சனமும் செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவை சினிமாக்காரர்களின் நோக்கிலிருந்த..
₹138 ₹145
பொதுச் சமூகம் ஏற்காது என்பதால் சாத்தியமானதை மட்டுமே வணிக சினிமா பேசும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன்படி சாத்தியமின்மைகளை, சாத்தியமில்லாமல் போனதற்கான காரணங்களை விவாதித்திருப்பதன் மூலம் அந்த விடுபடல்களையெல்லாம் இணைத்து ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வரைய முயற்சித்திருக்கிறது இந்த நூல். ஒரு திரைப்பிர..
₹304 ₹320
கவனிக்காமல் விடப்பட்ட தலித் பங்களிப்பை விரிவான தகவல்களோடு ஆழமான ஆய்வு நோக்கில் காலப் பொருத்தப்பாட்டுடனும் முன்னிருத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
பொதுச் சமூகம் மறந்துவிட்ட அல்லது நினைவுகொள்ள மறுக்கிற தலித் ஆளுமைகளின் போராட்டங்கள், கல்விப் பணிகள், செயற்பாடுகளின் விரிவான மதிப்பீடுகளை இந்நூல் கொண்டிருக..
₹238 ₹250
பண்டிதர் குறித்து இதுவரை எழுதி வந்த அறிஞர்களோடு புதியவர்களும் பங்களித்திருக்கும் நூல் 'பண்டிதர் 175'..
₹428 ₹450
பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், சிங்காரவேலர், ம.மாசிலாமணி, ஜி .அப்பாதுரை, மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசருக்கிருந்த உறவும் முரணும் முதன்முறையாக கண்டறியப்பட்டு, கண்டுகொள்ளப்படாதிருந்தவர் அயோத்திதாசர் என்ற வழமையான பார்வையை எதிர்கொண்டிருக்கிறது இத்தொகுப்ப..
₹309 ₹325
வரலாற்றை மொழிதல்அவரின் வரலாற்றை மொழிதல் என்னும் இந்நூல் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பின் சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது...
₹57 ₹60
1978 ஜூலை 25, 26 தேதிகளில் விழுப்புரத்தில் தலித் அல்லாதோருக்கும் தலித்துகளுக்கும் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 12 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தை விசாரிக்க அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷனிடம் தலித் மக்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மாற்று விசாரணை அறிக்கையை சிறுநூலாக ஞி. ட..
₹119 ₹125