-5 %
Out Of Stock
ஸ்டீபன் ஹாகிங்
கமலாலயன் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2011
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வையவி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஸ்டீபன் ஹாகிங் :
ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக உள்ளார்.
இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளை (black holes) களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.
Book Details | |
Book Title | ஸ்டீபன் ஹாகிங் (Stephan Hawking) |
Author | கமலாலயன் (Kamalalayan) |
Publisher | வையவி பதிப்பகம் (Vaiyavi Pathipagam) |
Pages | 136 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |