-5 %
ஸ்டீபன் ஹாக்கிங்
நாகூர் ரூமி (ஆசிரியர்)
₹84
₹88
- Year: 2015
- ISBN: 9789383067428
- Page: 64
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் என்ற இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக உகந்த நூல். ஸ்டீபன் ஹாக்கிங்கின் சாதனை அளப்பரியது. ஊனம் ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டி அதிசயிக்க வைத்துள்ளார். இன்றைய உலகின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் எடுத்துக்காட்டு இவர்தான். அனைத்து மாணவ, மாணவிகளும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.
Book Details | |
Book Title | ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) |
Author | நாகூர் ரூமி (Nagore Rumi) |
ISBN | 9789383067428 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications) |
Pages | 64 |
Year | 2015 |