
-5 %
ஸ்டீவ் ஜாப்ஸ்
வால்டர் ஐசாக்ஸன் (ஆசிரியர்)
₹627
₹660
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9788177202137
- Page: 878
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸிடன் மேற்கொண்ள்ள பட்ட நேர்காணள்கள் அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊளியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களுடன் நட்த்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம். இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தண்மையுள்ள ஓர் இருதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறுகச்சித்த்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள்,இசை,கைபேசிகள்,டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்ச்சியை உருவாக்கியவர். வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த் ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் முகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
Book Details | |
Book Title | ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs Adaiyalam Pathippagam) |
Author | வால்டர் ஐசாக்ஸன் (Walter Isacson) |
ISBN | 9788177202137 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 878 |
Year | 2014 |
Edition | 1 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Self - Development | சுயமுன்னேற்றம் |