Menu
Your Cart

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்
-5 % Out Of Stock
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்
Categories: கதைகள்
₹57
₹60
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

எஸ்.முத்துமீரான் இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் நிந்தவூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய இலக்கியப் பயணத்தை 1958 டிசெம்பர் 2ம் திகதி தன் முதலாவது வானொலியில் ஒலிபரப்பப்பட்டதிலிருந்து இன்று வரை சளையாது இலக்கியப் பணியாற்றிக்கொண்டு வருகின்றார். இவர் இதுவரை 206 வானொலி நாடகங்களையும், மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், நாடகத் தொகுதியொன்றையும், ஆறு நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளதோடு பல இலக்கியக் கட்டுரைகளையும், இலக்கிய விமர்சனங்களையும், புகழ்பெற்ற இலங்கை இந்தியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். இவர் இலங்கை, இந்திய, அகில உலக இஸ்லாமிய இலக்கிய மாகாநாடுகளில் கலந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளதோடு அங்கு நடைபெற்ற கவி அரங்குகளில் பங்குகொண்டும் தலைமை தாங்கியும் சிறப்பித்துள்ளார்.

 

 

 


Book Details
Book Title இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள் (Elangai Giramathu Muslimgalin Vaaymozhik Kavithaikal)
Author எஸ்.முத்துமீரான் (Es.Muththumeeraan)
Publisher தணல் பதிப்பகம் (Thanal Pathipagam)
Pages 128
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha