-5 %
Out Of Stock
சாமானியனின் முகம்
சுகா (ஆசிரியர்)
₹162
₹170
- Year: 2013
- ISBN: 9789380545868
- Page: 232
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பள்ளிக்கூட சிறுவனிடம் இருக்கிற அந்தக் குறும்பையும், நகைச்சுவையும், எள்ளலும் சமயத்தில் சமீபத்தில் சுய எள்ளலும் உளள் கட்டுரைகள் மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. மேலோட்டமான வாசிப்பில் நகைச்சுவையாக இருந்தாலும் பிறந்தநாளில் வருகிற செல்வியும், துணிக்கடையில் வேட்டியை மடித்துக்கட்டியிருந்த பண்யாளும், “நீங்க அப்டியே இருக்கேளே..” என்பதில் இருக்கிற அங்கதமும் அதன் உள்ளார்ந்த சோகமும், காந்திமதியின் தாயாரிலும், மூப்பு கட்டுரையிலும் ஆழமான வேறொரு தொனியில் இருக்கின்றன. சந்திப்புகள், விழாக்கள், பாடகர்கள், பாடல்கள், உணவு, திரைப்படம், பால்யநினைவுகள், பயணம், நேர்காணல், நூல் மதிப்புரை என்று சுவாரஸ்யமான பல பதிவுகள் இருந்தாலும் வெளிவராத திரைப்பாடல்களையும், அவற்றின் ராகங்களையும், தகவல்களையும் உங்கள் அளவுக்கு யாரும் தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகம். - செழியன்
Book Details | |
Book Title | சாமானியனின் முகம் (Saamaniyanin Mugam) |
Author | சுகா (Suga) |
ISBN | 9789380545868 |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 232 |
Published On | Aug 2013 |
Year | 2013 |
Category | Essay | கட்டுரை |